நல்வாழ்வளிக்கும் வயலூர் முருகப்பெருமான்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்று அருணகிரிநாதர் கூறுகிறார். அதில் ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சியில் உள்ள வயலூர். இந்த வயலூரில் தான் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்தார். …